

KPR vs SKCT – யார் சிறந்தது? Placements, Salary, Seat Intake Vergalai ஒப்பிடுவோம்!
Placement Performance (வேலை வாய்ப்பு நிலை)
🔹 KPR Placements:
• 2022-2024 நிஆர்ஃப் (NIRF) அறிக்கையின் படி, KPR மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
• உயர்ந்த சம்பளப் பாக்கேஜ் மற்றும் பல்வேறு MNC கம்பெனிகள் இருந்து ஆஃபர்கள் வந்துள்ளன.
• 2025 வேலைவாய்ப்பு நிலை இன்னும் உறுதி செய்யப்பட வேண்டும்.
🔹 SKCT Placements:
• 2022-2024 NIRF Report காட்டும் படி, SKCT-விலும் நல்ல வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
• உயர்ந்த சம்பளப் பாக்கேஜ் மற்றும் அதிக ஆஃபர்கள் KPR-ஐ விட எப்படி இருக்கும் என்பதனை பார்க்க வேண்டும்.
• 2025 வேலை வாய்ப்பு நிலை குறித்து சரியான தகவல் வரவேண்டியது தான்.
Seat Intake & Challenges (மொத்த இடங்கள் & சவால்கள்)
• KPR & SKCT இரண்டும் 900 இருக்கைகளிலிருந்து 1000+ இடங்களுக்கு அதிகரிப்பு செய்துள்ளது.
• இது வேலைவாய்ப்புகளில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும்?
• அதிக மாணவர்கள் சேர்வதால், அடுத்த ஆண்டு வேலைவாய்ப்பு நிலை எப்படி இருக்கும்?
🔥 Final Verdict – யாருக்கு எது சிறந்த தேர்வு?
💡 TNEA 2025 வழியாக உள்ளே செல்லவிருக்கும் மாணவர்கள், நிறைவு முடிவுக்கு வருவதற்கு முன்னர் வேலை வாய்ப்பு, சம்பளம் மற்றும் இடங்களை ஒப்பிட்டு பாருங்கள்!
📌 உங்களுக்கே சிறந்தது எது? Comment-ல் தெரிவியுங்கள்! 🚀
KPR vs SKCT, KPR placements 2024, SKCT placements 2024, best engineering college in Tamil Nadu, TNEA 2025, engineering colleges Coimbatore, KPR salary package, SKCT salary package, top engineering colleges Tamil Nadu, TNEA counselling, SKCT vs KPR placement comparison, Coimbatore engineering colleges, KPR admission, SKCT admission, Tamil Nadu top private colleges, best placement colleges Tamil Nadu, engineering admissions 2025.
🚀 இந்த பதிவை பகிர்ந்து, நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்! 📢